திருக்குறள் அதிகாரங்கள்

PREV    NEXT

(Thirukkural in Tamil – அதிகாரங்கள்)

 வ. எண் அதிகாரம்
1 கடவுள் வாழ்த்து
2 வான்சிறப்பு
3 நீத்தார் பெருமை
4 அறன் வலியுறுத்தல்
5 இல்வாழ்க்கை
6 வாழ்க்கைத் துணைநலம்
7 மக்கட்பேறு
8 அன்புடைமை
9 விருந்தோம்பல்
10 இனியவை கூறல்
11 செய்ந்நன்றியறிதல்
12 நடுவு நிலைமை
13 அடக்கம் உடைமை
14 ஒழுக்கம் உடைமை
15 பிறனில் விழையாமை
16 பொறையுடைமை
17 அழுக்காறாமை
18 வெஃகாமை
19 புறங்கூறாமை
20 பயனில சொல்லாமை
21 தீவினையச்சம்
22 ஒப்புரவறிதல்
23 ஈ.கை
24 புகழ்
25 அருளுடைமை
26 புலால் மறுத்தல்
27 தவம்
28 கூடா ஒழுக்கம்
29 கள்ளாமை
30 வாய்மை
31 வெகுளாமை
32 இன்னா செய்யாமை
33 கொல்லாமை
34 நிலையாமை
35 துறவு
36 மெய்யுணர்தல்
37 அவா அறுத்தல்
38 ஊழ்
39 இறைமாட்சி
40 கல்வி
41 கல்லாமை
42 கேள்வி
43 அறிவுடைமை
44 குற்றங்கடிதல்
45 பெரியாரைத் துணைக்கோடல்
46 சிற்றினம் சேராமை
47 தெரிந்து செயல்வகை
48 வலியறிதல்
49 காலமறிதல்
50 இடனறிதல்
51 தெரிந்து தெளிதல்
52 தெரிந்து வினையாடல்
53 சுற்றந் தழால்
54 பொச்சாவாமை
55 செங்கோன்மை
56 கொடுங்கோன்மை
57 வெருவந்த செய்யாமை
58 கண்ணோட்டம்
59 ஒற்றாடல்
60 ஊக்கம் உடைமை
61 மடி இன்மை
62 ஆள்வினை உடைமை
63 இடுக்கண் அழியாமை
64 அமைச்சு
65 சொல்வன்மை
66 வினைத் தூய்மை
67 வினைத்திட்பம்
68 வினை செயல்வகை
69 தூது
70 மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
71 குறிப்பறிதல்
72 அவை அறிதல்
73 அவை அஞ்சாமை
74 நாடு
75 அரண்
76 பொருள் செயல்வகை
77 படை மாட்சி
78 படைச் செருக்கு
79 நட்பு
80 நட்பாராய்தல்
81 பழைமை
82 தீ நட்பு
83 கூடா நட்பு
84 பேதைமை
85 புல்லறிவாண்மை
86 இகல்
87 பகை மாட்சி
88 பகைத்திறம் தெரிதல்
89 உட்பகை
90 பெரியாரைப் பிழையாமை
91 பெண்வழிச் சேறல்
92 வரைவின் மகளிர்
93 கள்ளுண்ணாமை
94 சூது
95 மருந்து
96 குடிமை
97 மானம்
98 பெருமை
99 சான்றாண்மை
100 பண்புடைமை
101 நன்றியில் செல்வம்
102 நாணுடைமை
103 குடிசெயல் வகை
104 உழவு
105 நல்குரவு
106 இரவு
107 இரவச்சம்
108 கயமை
109 தகை அணங்குறுத்தல்
110 குறிப்பறிதல்
111 புணர்ச்சி மகிழ்தல்
112 நலம் புனைந்து உரைத்தல்
113 காதற் சிறப்புரைத்தல்
114 நாணுத் துறவுரைத்தல்
115 அலர் அறிவுறுத்தல்
116 பிரிவு ஆற்றாமை
117 படர்மெலிந் திரங்கல்
118 கண் விதுப்பழிதல்
119 பசப்புறு பருவரல்
120 தனிப்படர் மிகுதி
121 நினைந்தவர் புலம்பல்
122 கனவுநிலை உரைத்தல்
123 பொழுதுகண்டு இரங்கல்
124 உறுப்புநலன் அழிதல்
125 நெஞ்சொடு கிளத்தல்
126 நிறையழிதல்
127 அவர்வயின் விதும்பல்
128 குறிப்பறிவுறுத்தல்
129 புணர்ச்சி விதும்பல்
130 நெஞ்சொடு புலத்தல்
131 புலவி
132 புலவி நுணுக்கம்
133 ஊடலுவகை

திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் (இன்பத்துப்பால்) என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.    1. அறத்துப்பால்
    2. பொருட்பால்
    3. காமத்துப்பால்
  • அறத்துப்பால் – முதல் பிரிவான ‘அறத்துப்பாலில்’ மனசாட்சி மற்றும் மரியாதை, நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கிறார் திருவள்ளுவர்.
  • பொருட்பால் – இரண்டாவது பிரிவான ‘பொருட்பாலில்’ உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார் திருவள்ளுவர்.
  • இன்பத்துப்பால் – மூன்றாவது பிரிவான ‘இன்பத்துப்பால்’ அல்லது ‘காமத்துப்பாலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான காதல் மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல் என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறார் திருவள்ளுவர்.

முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும், இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மற்றும் மூன்றாவது பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தில் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் திருக்குறளில் உள்ளன.

திருக்குறள் இயல்கள்:

இயல்
1 பாயிரவியல்
2 இல்லறவியல்
3 துறவறவியல்
4 ஊழியல்
5 அரசியல்
6 அமைச்சியல்
7 அரணியல்
8 கூழியல்
9 படையில்
10 நட்பியல்
11 குடியியல்
12 களவியல்
13 கற்பியல்

PREV    NEXTLike it? Please Spread the word!